04

E   |   සි   |  

 திகதி: 2015-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0019/2015: கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு மிகை நிதியங்கள் : தவறான கையாளுகை

19/ '15

 

கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2011 – 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தினுள் கூட்டுறவு அபிவிருத்தி நிதியம் மற்றும் கூட்டுறவு மிகை நிதியத்தின் ரூபா 897.06 மில்லியன் தொகையை, 1972 ஆம் ஆண்டின் கூட்டுறவுச் சங்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு முரணாக துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் தவறான முறையில் கையாள்வதற்கு இடமளித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சருக்கும் மற்றும் முன்னாள் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கும் எதிராக பொலிஸ் நிதிசார் குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள முறைப்பாடு மீதான புலனாய்வுகளின் முன்னேற்றம் யாதென்பதையும்;

(ii) மேற்படி நிதி துஷ்பிரயோகம் மற்றும் தவறான கையாளுகை தொடர்பாக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் புலனாய்வொன்று மேற்கொள்ளப் படுகின்றதா என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி நிதி துஷ்பிரயோகம் மற்றும் தவறான கையாளுகை தொடர்பாக நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) இழக்கப்பட்டுள்ள பணத் தொகையை மீள அறவிடுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரின் தற்றுணிபின் பிரகாரம் பொதுவாக அரச நிதியங்களின் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-22

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)        ඔව්. සමූපකාර සංවර්ධන දෙපාර්තමේන්තුවේ අරමුදල් අවභාවිත කිරීම සම්බන්ධයෙන් ලද පැමිණිල්ලකට අනුව විමර්ශනයක් ආරම්භ කර පවත්වාගෙන යන බව මූල්‍ය අපරාධ විමර්ශන කොට්ඨාසයේ ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිගේ අංක SDIG/FCID/OUT/1530/15 සහ 2015.10.17 දිනැති ලිපියෙන්** දන්වා ඇත.  

 

(ආ)          (i)        2011 සිට 2014 අතර කාලය තුළ දෙපාර්තමේන්තුවේ සේවයේ යෙදී සිටි සහ යෙදී සිටින විවිධ තනතුරුවල නිලධාරින්ගෙන් මේ වන විට පොලිස් මූල්‍ය අපරාධ කොට්ඨාසයේ නිලධාරින් විසින් ප්‍රකාශ ලබා ගනිමින් පවති.

(ii) 1988 අංක 11 දරන අපරාධ නඩු විධාන සංග්‍රහ පනතේ (සංශෝධිත) 124 වන වගන්තිය ප්‍රකාරව මූල්‍ය අවභාවිතය සම්බන්ධයෙන් පරීක්ෂණයක් පවත්වාගෙන යනු ලබන බවට ඇමුණුම 1හි සඳහන් ලිපියෙන් දන්වා ඇත.

 

(ඇ) (i) ඉහත (ආ) (II) හි සඳහන් විමර්ශනයෙන් හෙළිවන කරුණු අනුව ඉදිරි පියවර ගනු ලැබේ.

(ii) ඉහත (ඇ) (I) අනුව ආයතනික මට්ටමෙන් සිදු කිරීමට නියමිත විමර්ශනයේ නිර්දේශ මත පියවර ගනු ලැබේ.

(iii) සමූපකාර අරමුදලේ ඉදිරි වර්ෂවල වියදම් පිළිබඳව නව ක්‍රමවේදයක් සකස් කර එය මෙම අමාත්‍යාංශයේ කටයුතු පිළිබඳ උපදේශක කාරක සභාවේ සාකච්ඡාවට ඉදිරිපත් කිරීමට කටයුතු කරනු ලැබේ.

(ඈ) අදාළ නොවේ.

பதில் தேதி

2015-12-07

பதில் அளித்தார்

கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks