04

E   |   සි   |  

 திகதி: 2010-07-02   பதிலளிக்கப்பட்டவைகள் 

0148/2010: Daduru Oya Project

0148/ ‘10

 

கெளரவ சாந்த பண்டார,— நீர்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    குருநாகல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தெதுரு ஓயா நீர்ப்பாசன கருத்திட்டம் பற்றி அவர் அறிவாரா?

(ஆ)    (i)          அக்கருத்திட்டத்திற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவென்பதையும்,

(ii) அக்கருத்திட்டத்தின் தற்கால முன்னேற்றம் சதவீதமாக எவ்வளவென்பதையும்,

(iii) அக்கருத்திட்டத்தின் மூலம் நலன்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வெளவென்பதையும்,

அவர் குறிப்பிடுவாரா?

(இ) தெதுரு ஓயா கருத்திட்டத்தினூடாக மாத்திரம் குருநாகல் மாவட்ட விவசாயிகளின் நீர்ப்பிரச்சினையை தீர்க்க முடியாதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஈ) ஆமெனின், வேறொரு வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-02

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks