பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0147/ ‘10
கெளரவ சாந்த பண்டார,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) குருநாகல் மாவட்டத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்மான காணியின் அளவு எவ்வளவென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) அக்காணியின் ஒரு பகுதி திணைக்கள நிர்வாகத்தினின்றும் விலகியிருந்ததென்பதையும்,
(ii) அவ்வாறான சில காணிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நிரந்தரமாக வசிக்கின்றார்கள் என்பதையும்,
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) (i) அக்குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(ii) மீண்டும் அக்காணிகளை திணைக்கள நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு ஏற்பாடொன்று உள்ளதா?
(iii) ஆமெனின், வசித்துவரும் குடும்பங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நியாயமான நடவடிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-02
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks