பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0146/ ’10
கெளரவ சாந்த பண்டார,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கிராமிய மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆண்மீக அபிவிருத்திக்கும் கமநெகும நிகழ்ச்சித்திட்டம் அமுலாக்கப்படுகின்றதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டில் குருநாகல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்,
(ii) அதன் மூலம் நடைமுறைப்படுத்தபட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(iii) கமநெகும நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்திற்கு 2010 ஆம் ஆண்டுக்காக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்,
(iv) ஆமெனின், அத்தொகை எவ்வளவென்பதையும்,
(v) அதன்கீழ் தற்பேது கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்,
(vi) ஆமெனின், அக்கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-01
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks