பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2010-07-02   பதிலளிக்கப்பட்டவைகள் 

0142/2010: Youth Affairs and Sports Development Crntre at Baddegama

0142/ ‘10

கெளரவ விக்டர் அந்தனீ,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    பத்தேகம மாக்குருக்கொடையில் அமைக்கப்பட்ட இளைஞர் விவகார, விளையாட்டு அபிவிருத்தி மத்திய நிலையத்துக்குச் சொந்தமான,

           (i)      காணியின் விஸ்தீரணம் எவ்வளவென்பதையும்,

           (ii)    கட்டடங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,

(iii) அக்கட்டடங்கள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்படி கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக செலவு செய்யப்பட்ட மொத்த நிதி எவ்வளவென்பதையும்,

(ii) அதன் பராமரிப்பு பணிகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்

அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-02

கேட்டவர்

கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks