பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2010-07-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0136/2010: Importation of Weapons

0136/ ‘10

 

கெளரவ அருந்திக்க பர்னாந்து,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஹய்கோப் இன்டர்னஷனல் கம்பனி இலங்கை இராணுவத்திற்காக ஆயுதங்களை அல்லது வேறு பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டிருப்பின் அவை யாவை என்பதையும்,

(iii) இந்தக் கம்பனி உரிமையாளர்களது பெயர்களும் முகவரிகளும் யாவை என்பதையும்,

(iv) அப்பொருட்களின் கொள்வனவு கேள்விப்பத்திர நடைமுறையொன்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்,

(v) இன்றேல், அக்கொள்வனவு தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்களினது பெயர்கள் யாவை என்பதையும்,

(vi) அவர்கள் தொடர்பில் கடைப்பிடிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-03

கேட்டவர்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks