பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4815/ ’14
கௌரவ அஜித் மான்னப்பெரும,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) காணாமல் போயுள்ள வாகன வருமான உரிமப்பத்திரத்திற்குப் பதிலாக ஒரு பிரதியை பெற்றுக் கொள்ளும் போது மேற்படி உரிமப்பத்திரம் காணாமல் போன திகதி முதல் முன்னோக்கியுள்ள காலத்திற்காக முழு உரிமப்பத்திரக் கட்டணமும் உரிமப்பத்திர உரிமையாளரிடமிருந்து மீண்டும் அறவிடப்படுகின்றதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) குறித்த ஆண்டுக்கான வருமான உரிமப்பத்திரத்துக்கான கட்டணம் செலுத்தப்பட்டு அரச வருமானத்தில் வரவுவைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த உரிமப் பத்திரத்தின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் முழு உரிமப் பத்திரக் கட்டணத்தையும் அறவிடுவதற்கான காரணங்கள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) சாதாரண கடுதாசியில் அச்சிடப்பட்டுள்ள வாகன வருமான உரிமப்பத்திரம் அழிவடைவதற்கு அல்லது காணாமல் போவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
(ii) எனவே, மேற்படி உரிமப்பத்திரத்தின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்ளும் போது அதற்குச் செலவாகும் செலவினத்தை மாத்திரம் அறவிட்டு அதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-08
கேட்டவர்
கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks