01

E   |   සි   |  

 திகதி: 2014-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

4806/2014: மஸ்கெலியா விலங்கு மருத்துவ அலுவலகம் : விலங்கு மருத்துவரை நியமித்தல்

4806/ ’14

கௌரவ (அல்ஹாஜ்) ஏ. எச். எம். அஸ்வர்,— கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள சுமார் 56 தோட்டங்களில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக விலங்கு மருத்துவர் ஒருவர் இல்லையென்பதை அவர் அறிவாரா?

(ஆ)    மஸ்கெலியா விலங்கு மருத்துவ அலுவலகத்திற்கு நிரந்தரமான விலங்கு மருத்துவர் ஒருவரையும், உதவி விலங்கு மருத்துவர் ஒருவரையும் நியமிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-08

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(a)        No.

(b)        A permanent veterinary surgeon has been appointed to the Maskeliya Veterinary Range and all veterinary services, related to livestock farming in Maskeliya Veterinary Range, are being provided without interruption up to now.

(c)        Does not arise.

பதில் தேதி

2016-07-08

பதில் அளித்தார்

கௌரவ ஆறுமுகன் தொண்டமான், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks