பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4738/ ’14
கௌரவ அசோக் அபேசிங்ஹ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பல்வேறு வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கும் தெரிவு செய்யப்படுகின்ற பாடசாலை மாணவர்களை, குறித்த போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஒழுங்கானதொரு வேலைத்திட்டம் இல்லை என்பதையும்;
(ii) இந்த நிலைமையின் கீழ், வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும் மாணவர்களை, குறித்த போட்டிகளுக்காக அனுப்பி வைப்பதற்கென ஏதேனும் நிதியம் ஒன்றை தாபிக்கும் திட்டமொன்று உள்ளதா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-10
கேட்டவர்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) විදේශ ක්රීඩා තරගාවලිවලට සහභාගි වීමේදී පහත සඳහන් ක්රීඩා තරගවලට සහභාගි වන සියලුම පාසල් ක්රීඩකයන්ට, ක්රීඩිකාවන්ට හා නිලධාරින්ට රජය මඟින් පූර්ණ අනුග්රහය ලබා දේ. (2012.05.16 දිනැති අතිවිශේෂ ගැසට් පත්රයේ සඳහන් වේ.)
* විදේශ ක්රීඩා වනුයේ සාක් ක්රීඩා, ආසියානු ක්රීඩා, පොදුරාජ්ය මණ්ඩලීය ක්රීඩා සහ ඔලිම්පික් ක්රීඩා තරග වේ.
(ii) රජය පිළිගත් ඉහත සඳහන් විදේශ තරග සඳහා සහභාගිවීමේදී ඒ සඳහා සහභාගි වන ක්රීඩක ක්රීඩිකාවන්ගේ දෙමවුපියන්ගේ එකඟතාව හා කැමැත්ත මත කටයුතු කරනු ලැබේ.
මීට අමතරව වයස් සීමා යටතේ ජාතික සංගම් මඟින් තෝරා ගනු ලබන (පාසල් සිසුන්ගෙන් යුත්) ජාතික කණ්ඩායම් විදේශ තරගවලට සහභාගි වීමේදී අදාළ ජාතික සංගම් විසින් වියදම් දරනු ලබයි.
(ආ) එවැනි අරමුදලක් පිහිටුවා නැත.
(ඇ) රජයේ අරමුදල් රෙගුලාසි අනුව රාජ්ය ආයතනවලට එවැනි අරමුදල් රැස් කිරීමේ බලයක් නැත.
பதில் தேதி
2016-07-10
பதில் அளித்தார்
கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks