04

E   |   සි   |  

 திகதி: 2010-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0112/2010: Displaced Persons in camps

0112/ ’10

கெளரவ தயாசிறி ஜயசேகர,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)      வடக்கு கிழக்கு யுத்தத்தின் பின்னர் தற்போது ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டள்ள அகதி முகாம்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்,

           (ii)    அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) எல்.ரீ.ரீ.ஈ. சந்தேச நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

(ii) ஒவ்வொரு முகாமிலும் இருக்கும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்தையும்,

(iii) அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் யாவையென்பதையும்,

(iv) அவர்களின் எதிர்கால நலனோம்புகையை முன்னிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-09

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks