பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0111/ ’10
கெளரவ தயாசிறி ஜயசேகர,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2004 முதல் 2010 மார்ச் 31 வரையிலான ஒவ்வோரு ஆண்டினதும் வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறை மில்லியன் ரூபாயில் தனித்தனியாக எவ்வளவு என்பதை அவர் இச்சபையில் முன்வைப்பாரா?
(ஆ) மேற்படி காலப்பகுதியில் வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகை பற்றிய விபரத்தினை அவர் இச்சபையில் முன்வைப்பாரா?
(இ) (i) மேற்படி அக்கடன் தொகை ரூபாவில் எவ்வளவு என்பதையும்,
(ii) இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்,
(iii) அதற்கேற்ப ஒவ்வொரு வருடத்திலும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை ரூபாக்களில் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-06-08
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks