04

E   |   සි   |  

 திகதி: 2011-01-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0087/2011: Agency Post Offices

0087/ ’10 கெளரவ அஜித் குமார,— தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1) (அ) (i) 2003 ஆம் ஆண்டில் தோட்ட முகவர் தபால் அலுவலகங்களை நிர்மாணிக்க செலவு செய்த பணத்தொகை எவ்வளவு என்பதையும், (ii) அப்பணத்தொகையைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட தபால் அலுவலகங் களின் எண்ணிக்கை, நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் தோட்டங்கள் யாவையென்பதையும், (iii) மேற்படி தபால் அலுவலகங்களில் தற்போது இயங்கிவரும் எண்ணிக்கை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) தற்போது மூடப்பட்டிருக்கும் தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (ii) மூடப்பட்டிருக்கும் தபால் அலுவலகங்களிலிருந்து எதிர்காலத்தில் பெற உத்தேசித்துள்ள பயன்கள் யாவையென்பதையும், (iii) அதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-04

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks