04

E   |   සි   |  

 திகதி: 2011-01-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0086/2011: Zonal Education Offices

0086/ ’10 கெளரவ அஜித் குமார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1) (அ) தென்மாகாணத்தில் வலயக் கல்விக் காரியாலய மற்றும் கோட்டக்கல்விக் காரியாலய அலுவலர்களைப் பாராட்டும் வைபவமொன்று 2009ஆம் ஆண்டு யூலை மாத இறுதியில் நடாத்தப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா? (ஆ) (i) அந்த வைபவத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும், (ii) அவ்வைபவத்தில் விருதுகளைப் பெற்றுக்கொண்ட வலயக் கல்விக் காரியாலய மற்றும் கோட்டக் கல்விக் காரியாலய அலுவலர்களின் பெயர்களும் பதவிகளும் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-04

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks