04

E   |   සි   |  

 திகதி: 2010-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0085/2010: Lunava Development Project

0085 / ’10

கெளரவ அஜித் குமார,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     லுனாவ அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பில் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கான “சந்தசிறி விக்கிரம ஆரச்சி தனிநபர் குழு” எத்திகதியில் நியமிக்கப்பட்டது என்பதையும் ,

(ii) மேற்படி  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்,

(iii) மேற்படி குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் அதன் சாராம்சம்  யாதென்பதையும்,

(iv) சம்பந்தப்பட்ட அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும்படி வேண்டப்பட்ட  சந்தர்ப்பங்கள்  உண்டா என்பதையும்,

(v) இற்றை வரை மேற்படி அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கா மைக்கான காரணங்கள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(ஆ) இன்றேல், ஏன் ?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-08

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks