பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4414/ ’13
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் நகர மக்கள் தமது குடிநீர் தேவையை நிறைவு செய்கின்றபோது கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமையை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி சிரமங்களை தவிர்த்துக் கொள்வதற்காக துரிதமாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) மேற்படி நடவடிக்கைகளை அமுல்படுத்த எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்;
(iv) குருநாகல் நகர மக்களுக்கு குடிநீரை வழங்கும் பொருட்டு பயன்படுத்தக் கூடியதாக இனங்காணப்பட்டுள்ள நீர்மூலங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-09
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல், வடிகாலமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2014-05-09
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks