01

E   |   සි   |  

 திகதி: 2013-12-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

4342/2013: தொலைபேசிகளை ஒற்றுக்கேட்டல் : காரணங்கள்

4342/ ’13

கெளரவ கரு ஜயசூரிய,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     எதிர்த்தரப்பு ஆட்களின் தொலைபேசிகளை ஒற்றுக் கேட்பதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், மேற்கூறப்பட்டவாறு யாருடைய தொலைபெசிகள் ஒற்றுக்கேட்கப்படுகின்றன என்பதையும்;

(iii) மேற்படி தொலைபேசிகளை ஒற்றுக்கேட்பதற்கான காரணத்தையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-20

கேட்டவர்

கௌரவ கரு ஜயசூரிய, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)            (i)       නැත.

                (ii)       අදාළ නොවේ.

               (iii)       අදාළ නොවේ.

(ආ)       පැන නොනඟී.

பதில் தேதி

2013-12-20

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks