பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4278/ ’13
கௌரவ துனேஷ் கன்கந்த,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2013ஆம் ஆண்டில் மாணவர் உதவிக் (bursary) கொடுப்பனவிற்கு உரிமைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) மேற்படி மாதாந்த மாணவர் உதவிக் கொடுப்பனவு எட்டு வருடங்களுக்கு அண்மித்ததொரு காலத்தினுள் அதிகரிக்கப்படவில்லை என்பதையும், தற்போதைய பண்டங்கள் மற்றும் சேவைகள் விலைகளுக்கு ஒப்பீட்டளவில் மேற்படி மாதாந்த தவணைத் தொகை பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பதையும் ஏற்றுக்கொள்வாரா
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போதைய பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் மாணவர் உதவிக் கொடுப்பனவு அதிகரிக்கப்படாத சுமார் 8 வருடகால எல்லை ஆகியவற்றை கருத்திற்கொண்டு மாதாந்த மாணவர் உதவிக் கொடுப்பனவை குறைந்தபட்சம் ரூபா ஐயாயிரம் (ரூபா 5000/-) வரை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவாரா;
(ii) ஆமெனில், அந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் திகதி யாது
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-07
கேட்டவர்
கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2014-03-07
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks