04

E   |   සි   |  

 திகதி: 2010-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0055/2010: Displaced Persons in Valigamam in NP

0055/ ‘10

3.

கெளரவ அ. விநாயகமூர்த்தி,- பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(ஆ)    (i)     1990 இல் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வலிகாகம் வடக்கிலிருந்து ஏறத்தாழ 100,000 பேர் இடம்பெயர்ந்தமையையும்,

           (ii)    அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளுக்குச் சென்று மீளக் குடியேறுவதற்கு இற்றைவரை அனுமதிக்கப்படவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) அவர்கள் எப்போது சென்று தங்களுடைய சொந்த நிலங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதை அவர் இச்சபைக்கு அறியத் தருவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-09

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks