04

E   |   සි   |  

 திகதி: 2013-12-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

4161/2013: ஜனாதிபதி ஆலோசகர்கள் நியமனம்: நடைமுறை

4161/ ’13

கௌரவ துனேஷ் கங்கந்த,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     சனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களையும் சனாதிபதியின் ஆலோசகர்களையும் நியமிக்கும்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை யாதென்பதையும்;

(ii) மேற்படி பதவிகளுக்கு நியமிக்கும்போது கவனத்தில் கொள்ளப்படும் குறைந்தபட்ச கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-20

கேட்டவர்

கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      ආර්ථික, සාමාජික, දේශපාලනික, සංස්කෘතික හා කලා ආදී සියලු ක්ෂේත්‍රවලට අදාළ දිවයිනේ ජ්‍යෙෂ්ඨතම විද්වතුන් හා වෘත්තිකයින් ජනාධිපති උපදේශකවරුන් ලෙස පත් කර ගැනීම ප්‍රතිපත්තිය වේ.

              (ii)      දිවයිනේ ප්‍රමුඛතම හා ජ්‍යෙෂ්ඨතමයන් මෙම තනතුරට පත් කරන බැවින් ඔවුන්ගේ අධ්‍යාපන සුදුසුකම් සලකා බැලීම අනවශ්‍ය කරුණකි.

(ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2013-12-20

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks