பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0051/ ‘10
கெளரவ ராஜீவ விஜேசிங்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழான இடைக்காலக் கட்டளைகள், அகற்றப்படுவதற்கு அல்லது இறுதிக் கட்டளையாக மாற்றப்படுவதற்கு முன்னர், தொடர்ந்து செல்லுபடியாகக்கூடிய அதிகபட்ச கால அளவினையும்,
(ii) சட்டத்தில் இத்தேவைப்பாடு புறக்கணிக்கப்படக்கூடியதா என்பதையும்,
(iii) கடந்த இரண்டு வருட காலத்தில் இந்தத் தேவைப்பாடு கடைபிடிக்கப்படாத சந்தர்ப்பம் இடம் பெற்றுள்ளதா என்பதையும்,
(iv) அவ்வாறான சந்தர்ப்பம் நிகழ்ந்திருந்தால், அதற்காக உள்ள நிவாரனத்தையும்,
(v) சட்டத்தை மேலும் சிறந்த முறையில் கடைபிடிக்க ஊக்குவிக்குமுகமாக, சம்பந்தப்பட்டட எவரேனும் சட்ட அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதை உறுதிப்படுத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறியத் தருவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-06-08
கேட்டவர்
கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks