04

E   |   සි   |  

 திகதி: 2013-10-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

3916/2013: இலங்கை இராணுவம் வாடகைக்குப் பெற்ற வாகனங்கள்: செலுத்திய பணத்தொகை

3916/ ’13

கௌரவ (திருமதி) தலதா அத்துகோரல,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2006 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இலங்கை இராணுவப் படைக்கு வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு வாகனத்திற்கும் செலுத்தப்பட்ட பணத் தொகைகள் எவ்வளவு என்பதையும்;

(iii) வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வாகனங்களுக்கு 2006 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் செலுத்தப்பட்டுள்ள மொத்தப் பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி காலப் பகுதிக்குள் வாடகை அடிப்படையில் இலங்கை இராணுவப் படையில் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ள வாகனங்களின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் யாவர் என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-09

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා

(மாண்புமிகு  தினேஷ் குணவர்தன)

(The Hon. Dinesh Gunawardena)

ගරු කථානායකතුමනි, අග්‍රාමාත්‍යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      යුද හමුදා නියෝගයන්ට අනුව වසර 5ක කාල සීමාවක් ඉක්මවා ඇති ලිපි ලේඛන විනාශ කිරීම හේතුවෙන් 2009 සිට 2013 දක්වා කාල සීමාවට අදාළ විස්තර ඉදිරිපත් කර ඇත.

වාහන සංඛ්‍යාව 10,822කි. (දහදහස් අටසිය විසිදෙකකි.)

(ii) 

වාහන වර්ගය

2009 වර්ෂය (දිනකට ගෙවන

මුදල   රු.)

2010 - 2013 වර්ෂ (දිනකට ගෙවන මුදල)

මාණ්ඩලික රථ

1290.00

1450.00

සැහැල්ලු වාහනයක් සඳහා

1225.00

1650.00

 

වාහන වර්ගය

2009 වර්ෂය (දිනකට ගෙවන

මුදල   රු.)

2010 - 2013 වර්ෂ (දිනකට ගෙවන මුදල)

බර වාහනයක් සඳහා

2100.00

2750.00

බස් රථයක් සඳහා

2700.00

3800.00

ට්‍රැක්ටර් රථයක් සඳහා

2050.00

2000.00

ජල බවුසරයක් සඳහා

2800.00

4700.00

තුන් රෝද රථයක් සඳහා

   -

 425.00

ට්‍රැක්ටර් ජල බවුසරයක් සඳහා

   -

2000.00

(iii) 2006 වර්ෂයේ සිට 2012 දක්වා වාර්ෂිකව ගෙවා ඇති සම්පූර්ණ මුදල රු.8,246,750,983,95 (මිලියන අටදහස් දෙසිය හතළිස් හයයි දශම  හතයි.)

(iv) වාහනවල ලියා පදිංචි අයිතිකරුවන්ගේ අනුමත කාල   සීමාවෙන් අනතුරුව වරින්වර වෙනස් වන බැවින් නිශ්චිතව ඔවුන්ගේ නාම ලේඛනයන් ඉදිරිපත් කිරීම අපහසුය. 

  (ආ)   පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-10-09

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks