04

E   |   සි   |  

 திகதி: 2010-05-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0026/2010: G.C.E A/L English Medium Syllabus

0026/’10

 

கெளரவ சுனில் ஹந்துனெத்தி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      2011 ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு, ஆங்கில மொழி மூலம் அரசியல் விஞ்ஞானம் மற்றும் விவசாய பாடங்களைக் கற்கும் மாணவர்களுக்கான பாடவிதானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், அவை பாடசாலைகளில் கற்பித்தலுக்காகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும்,

(iii) இன்றேல், ஆங்கில மொழி மூலம் அந்தப் பாடங்களைக் கற்கும் மாணவர்கள் எந்தப் பாடவிதானத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்கள் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-05-18

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks