01

E   |   සි   |  

 திகதி: 2013-09-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

3866/2013: தெங்கு 'மயிட்டா' நோய் ஒழிப்பு: நடவடிக்கை

3866/ ’13

கௌரவ மனுஷ நாணாயக்கார,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தெங்குப் பயிர்ச் செய்கைக்கு அழிவை ஏற்படுத்தும் ‘மயிட்டா’ நோயை முழுமையாக ஒழிப்பதற்காக அல்லது குறைப்பதற்காக அமைச்சினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி நடவடிக்கைகளின் ஊடாக நற்பயன்கள் கிடைத்துள்ளனவா என்பதையும்;

(iii) மேற்படி நடவடிக்கைகள் தோல்வியடைந்திருப்பின், எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள உத்தேச நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-04

கேட்டவர்

கௌரவ மனுஷ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඒ.පී. ජගත් පුෂ්පකුමාර මහතා (පොල් සංවර්ධන හා ජනතා වතු සංවර්ධන අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ஏ.பீ. ஜகத் புஷ்பகுமார - தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர்)

(The Hon. A.P. Jagath Pushpakumara - Minister of Coconut Development and Janata Estate Development)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ) (i) මයිටා උවදුර සම්පූර්ණයෙන්ම නැති කළ නොහැකි අතර, කළ හැකි වන්නේ උවදුර අවම කිරීම සඳහා ක්‍රියා මාර්ග ගැනීමයි.  එම ක්‍රියා මාර්ග පහත දක්වා  ඇත.

* පොල් වගාවට හානි කරන මයිටාවා විනාශ කරන විලෝපිත මයිටාවන් බෝකර උවදුරු සහිත ගස්වලට මුදා හැරීම.  ( මේ සඳහා මයිටා අභිජනන විද්‍යාගාර 11ක් ස්ථාපිත කර ඇත.)

* මාගෝසා මිශ්‍රණය ඉසීම.

* ගෙන්දගම් ඉසීම.

* 30%ක් දැවි තෙල් මිශ්‍රණය ආලේප කිරීම.

* 20% පාම් තෙල් ගෙන්දගම් මිශ්‍රණය වසරකට තුන්වරක් ඉසීම.

(ii) ඔව්.

(iii) අසාර්ථක නැත.

නමුත් විලෝපිත මයිටාවා මුදා හරින අක්කර ප්‍රමාණය වැඩි කිරීම සඳහා නව විද්‍යාගාර කිහිපයක්ම ආරම්භ කිරීමට කටයුතු යොදා ඇත.

(ආ) ඉහත පිළිතුර අනුව පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-09-04

பதில் அளித்தார்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks