01

E   |   සි   |  

 திகதி: 2013-08-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

3858/2013: சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் கீழான நிறுவனங்கள் : ஆற்றிய பணிகள்

3858/ ’13

கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்ரம,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்,—

(அ)    2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான காலப் பகுதியினுள்,

           (i)     வன பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட  நிகழ்ச்சித்திட்டங்கள்;

(ii) மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நிறைவேற்றப்பட்ட பணிகள்;

(iii) கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஆற்றப்பட்ட பணிகள்;

(iv) தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்;

(v) இரத்தினக்கல், ஆபரணங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஆற்றப்பட்ட மக்கள் சேவைகள்; 

வருடாந்த ரீதியில் வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-21

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பா.உ.

அமைச்சு

சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඒ.ඩී. සුසිල් ප්‍රේමජයන්ත මහතා (පරිසර හා පුනර්ජනනීය බලශක්ති අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ஏ.டி. சுசில் பிரேமஜயந்த - சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்)

(The Hon. A.D. Susil Premajayantha - Minister of Environment and Renewable Energy)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)      2005 වර්ෂයේ සිට මේ දක්වා වූ කාලසීමාව තුළ වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව මඟින් ක්‍රියාත්මක කරන ලද වැඩසටහන් ඇමුණුම 1 හි දැක්වේ.

(ii) 2005 වර්ෂයේ සිට මේ දක්වා වූ කාල සීමාව තුළ මධ්‍යම පරිසර අධිකාරිය මඟින් ඉටු කරන ලද සේවාවන් ඇමුණුම II හි දැක්වේ.

(iii) 2005 වර්ෂයේ සිට මේ දක්වා වූ කාල සීමාව තුළ සමුද්‍රීය පරිසර ආරක්ෂණ අධිකාරිය මඟින් කළ සේවාවන් ඇමුණුම III හි දැක්වේ.

(iv) 2005 වර්ෂයේ සිට මේ දක්වා වූ කාල සීමාව තුළ ජාතික මැණික් හා ස්වර්ණාභරණ අධිකාරිය මඟින් ගත් ක්‍රියාමාර්ගයන් ඇමුණුම IV හි දැක්වේ.

(v) 2005 වර්ෂයේ සිට මේ දක්වා වූ කාල සීමාව තුළ මැණික් හා ස්වර්ණාභරණ පර්යේෂණ ආයතනය මඟින් ඉටු කළ මහජන සේවාවන් ඇමුණුම v හි දැක්වේ.

ඇමුණුම් සභාගත* කරමි.

(ආ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-10-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks