logo

02

E   |   සි   |  

 திகதி: 2013-11-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

3735/2013: இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் : பிரதம நிறைவேற்றுநர் பதவி

3735/ ’13

கௌரவ அனுர திசாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2012 ஆம் ஆண்டு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், பிரதம நிறைவேற்றுநர் பதவிக்கு,

           (i)      ஆட்சேர்ப்பதற்காக நடாத்தப்படும் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பது தொடர்பாக பத்திரிகை அறிவித்தலொன்று வெளியிடப்பட்டதா என்பதையும்;

(ii) மேற்படி பதவிக்கு ஆட்சேர்ப்பது தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) ஆமெனில், அதற்கமைய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்கள் யாவர் என்பதையும்;

(iv) மேற்படி அழைப்புக்கு அமைய, தெரிவு செய்யப்பட்ட ஆட்கள்  சேவைக்கு ஆட்சேர்க்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளரின் பெயர் யாது என்பதையும்;

(ii) இவரின் தகைமைகள் யாவை என்பதையும்;

(iii) இவர் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

(iv) இவரின் சம்பள அளவுத்திட்டங்கள் யாவை என்பதையும்

தனித்தனியே அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-25

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      ඔව්.

              (ii)      ඔව්.

             (iii)     

අනු අංකය

                         නම

     01

ආර්.පී.එන්. දිසානායක මයා

     02

‍‍කේ.ඩබ්.එම්.එස්. කීර්තිරත්න මයා

     03

එන්.ජී.ජී. හර්ෂ විජේරත්න මයා

     04

අසන්ත සුමනරත්න මයා

     05

කේ.එස්.එම්. ප්‍රනාන්දු මයා

     06

පී.ඩී.සී.ටී. කන්නන්ගර මයා

     07

පී.ආර්.එම්. තිලකරත්න මයා

     08

ආර්.එස්.ඒ. ගුණරත්න මයා

     09

ඩී.එම්.එන්. ඒ. දිසානායක මයා

     10

ශිරාන් ජී. ඩයස් මයා

     11

එච්.එම්. කුලතුංග මයා

     12

එල්.ඊ.එස්.සිල්වා මයා

     13

බී. රඹුක්වැල්ල මයා

 

(iv) 1961 අංක 28 දරන ලංකා ඛනිජ තෙල් නීතිගත සංස්ථා පනත අනුව එම  සංස්ථාවේ ප්‍රධාන  විධායක තනතුරක්  නොමැති බැවින් එම තනතුරට බඳවා ගැනීමේ ඉදිරි කටයුතු  කර ගෙන යෑමට නොහැකි විය. එහෙත්, එම පනත අනුව අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජිකයෙක් කළමනාකාර අධ්‍යක්ෂ වශයෙන් පත් කළ හැකි බැවින් ඒ අනුව පසුව කටයුතු කරන ලදි.

(ආ) (i) එල්.ඊ.එස්. සිල්වා මයා.

(ii) ඔහුගේ සුදුසුකම්:

* වාණිජවේදී විශේෂ දෙවන පන්තිය ඉහළ පෙළ සාමාර්ථය.

* ශ්‍රී ලංකා වරලත් ගණකාධිකාරි ආයතනයේ අධිසාමාජිකත්වය.

* සහතික ලත්  කළමනාකරණ ගණකාධිකාරි ආයතනයේ අධිසාමාජිකත්වය.

* සහතික ලත් වෘත්තිය කළමනාකාරික්ව ආයතනයේ අධිසාමාජිකත්වය.

* මීට අමතරව පශ්චාත් උපාධි ඩිප්ලෝමා හා වෙනත් සුදුසුකම් ගණනාවක් පවතී.

(iii) 2012 ජූනි මස 01  දා සිට.

(iv) රු. 520,000.00

(ඈ) පැන නොනගී.

பதில் தேதி

2013-11-25

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks