logo

02

E   |   සි   |  

 திகதி: 2010-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0011/2010: Maganaguma Project

0011/’10

 

கெளரவ ரவி கருணாநாயக்க,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)       மஹிந்த சிந்தனை கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் கீழ் தாபிக்கப் பட்டுள்ள “மகநெகும” கருத்திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டிலிருந்து  இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(ii) அந்த ஒவ்வொரு வீதிக்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்,

(iii) அவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் இதுவரை செலவிடப் பட்டுள்ள தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இந்த திட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள், நிர்மாணிப்புகள் மற்றும் இயந்திர உபகரணங்கள் நிறுவனத்தின் கீழ் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(ii) அந்த நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதிலும் திறக்கப்பட்டுள்ள அலுவல கங்களின் எண்ணிக்கை மற்றும் வாகன ஆவணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-05-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks