01

E   |   සි   |  

 திகதி: 2013-07-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

3684/2013: வ/ப சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி : வருமானம் மற்றும் இலாபநட்டம்

3684/ ’13

கௌரவ நிமல் விஜேசிங்க,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     வ/ப சிலாபம் பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் யாவை என்பதையும்;

           (ii)    மேற்படி ஒவ்வொரு தோட்டத்தினதும் காணியின் பரப்பளவு மற்றும் மேற்கொள்ளப்படும் முக்கிய பயிர்ச் செய்கைகள் தனித்தனியே யாவை என்பதையும்;

(iii) கடந்த 10 வருடத்தினுள் ஒவ்வொரு தோட்டத்திலிருந்தும் கிடைத்த வருமானம் மற்றும் இலாபம் அல்லது நட்டம் தனித்தனியே எவ்வளவென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-25

கேட்டவர்

கௌரவ கெளரவ நிமல் விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

பதில் தேதி

2013-09-20

பதில் அளித்தார்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks