01

E   |   සි   |  

 திகதி: 2013-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3291/2013: போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் : சட்ட நடவடிக்கை

3291/ ’12

கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     2011 ஆம் ஆண்டு  ஓகத்து மாதம் முதல் இற்றைவரை பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி நிறுவனங்கள் தொடா்பான ஓர் பட்டியலை  சமா்ப்பிப்பாரா

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தற்போதுகூட பணியாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(ii) ஆமெனில், குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா;

(iii) 2012 ஆம் ஆண்டினுள் சுற்றிவளைக்கப்பட்ட போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் எண்ணிக்கை யாது;

(iv) மேற்படி நிறுவனங்கள் தொடா்பில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் யாவை;

(v) போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள்  ஊடாக அல்லது போலியான தரவுகளை சமா்ப்பிப்பதன் மூலம் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்னர், இவற்றை இனங்காண்பதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-06

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඩිලාන් පෙරේරා මහතා (විදේශ රැකියා ප්‍රවර්ධන හා සුබ සාධන අමාත්‍යතුමා)

(மாண்புமிகு டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சர்)

(The Hon. Dilan Perera - Minister of Foreign Employment Promotion and Welfare)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)        වර්ෂ 2011 අගෝස්තු මස සිට මේ දක්වා ලියා පදිංචි වී ඇති නව විදේශ රැකියා නියෝජිත ආයතන සංඛ්‍යාව 243කි.

             (ii)         ඔව්. එම ආයතනවල ලැයිස්තුව මේ සමඟ අමුණා ඇත.

ඇමුණුම සභාගත* කරමි.

(ආ) (i) විදේශ රැකියා සම්බන්ධ කටයුතු කිරීමට නීතිමය අවසරයක් සහ බලයක් ඇත්තේ විදේශ සේවා නියුක්ති කාර්යාංශ පනතේ විධිවිධානයන්ට අනුව බලපත්‍රයක් ලබා ගත් පුද්ගලයන්ට පමණි. එසේ බලපත්‍ර ‍නොමැති ආයතන සහ පුද්ගලයින් විසින් විදේශ ගත කිරීම සම්බන්ධයෙන් කටයුතු කරන බව මහජනතාවගෙන් පැමිණිලි ලැබෙන අවස්ථා ඇත. එම පැමිණිලි සම්බන්ධව අපි කටයුතු කරනවා.

(ii) විදේශ සේවා නියුක්ති කාර්යාංශය විසින් නිකුත් කරන බලපත්‍රයක් නොමැතිව ශ්‍රී ලාංකිකයන් විදේශගත කරන ආයතනවලට හා පුද්ගලයින්ට විරුද්ධව කාර්යාංශය විසින් නඩු පවරනු ලබයි.

(iii) 2012 වර්ෂය තුළ 2012 වර්ෂයට අදාළව 77දෙනකුට නඩු පවරා තිබෙනවා. (2011 වර්ෂයට අදාළ අයට අමතරව)

(iv) එවැනි ආයතන හා පුද්ගලයින් වටලා අත් අඩංගුවට ගෙන අධිකරණය මඟින් කටයුතු කරනු ලබයි.

(v) බලපත්‍රලත් ආයතනයකින් පමණක් විදේශ රැකියාවක් සොයා ගත යුතු බවට ගම් මට්ටමින් වැඩමුළු පැවැත්වීම මඟින් ජනමාධ්‍ය මඟින් මහජනතාව දැනුවත් කරනු ලබයි.   

(ඇ) පැන නොනගී.

*  සභාමේසය මත තබන ලද ඇමුණුම:

   சபாபீடத்தில் வைக்கப்பட்ட இணைப்பு :

   Annex tabled:

 

 

பதில் தேதி

2013-06-06

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks