பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3271/12
கெளரவ ரவி கருணாநாயக்க,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மூலம் ஈட்டிய வருமானத்தினை வெவ்வேறாகவும் ;
(ii) குறிப்பிட்ட அதிவேக நெடுஞ்சாலையில் இதுவரை பயணித்துள்ள கார்களின் எண்ணிக்கையையும்;
(iii) இந்த அதிவேக நெடுஞ்சாலையில் இதுவரை நிகழ்ந்துள்ள விபத்துகளின் எண்ணிக்கையினையும்;
(iv) ஏதேனும் காரணத்தினால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டதா என்பதையும்;
(v) அவ்வாறாயின், மூடப்பட்டமைக்கான காரணங்களையும்
அவர் கூறுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-08
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) 2011 වසරේ ආදායම රුපියල් මිලියන 80.68යි. (රුපියල් 80,685,230.00)
2012 වසරේ ආදායම රුපියල් මිලියන 1,019.13යි. (රුපියල් 1,019,132,650.00)
2013 වසරේ ආදායම රුපියල් මිලියන 1,259.03යි. (රුපියල් 1,259,027,169.00)
(ii) 2011 වසරේ කාර් රථ සංඛ්යාව 270,950
2012 වසරේ කාර් රථ සංඛ්යාව 3,241,601
2013 වසරේ කාර් රථ සංඛ්යාව 3,912,540
(ඉහත කාර් රථ සංඛ්යාවට සීට් 9ක් දක්වා වන වෑන් රථ හා කැබ් රථද ඇතුළත්ය.)
(iii) 2011 වසරේ අනතුරු සංඛ්යාව 56
සුළු අනතුරු සංඛ්යාව 01
විශාල අනතුරු සංඛ්යාව 05
මාරක අනතුරු සංඛ්යාව 0
දේපළ හානි පමණි 50
2012 වසරේ අනතුරු සංඛ්යාව 496
සුළු අනතුරු සංඛ්යාව 16
විශාල අනතුරු සංඛ්යාව 26
මාරක අනතුරු සංඛ්යාව 04
දේපළ හානි පමණි 450
2013 වසරේ අනතුරු සංඛ්යාව 471
සුළු අනතුරු සංඛ්යාව 26
විශාල අනතුරු සංඛ්යාව 18
මාරක අනතුරු සංඛ්යාව 05
දේපළ හානි පමණි 422
(iv) නැත.
(v) අදාළ නැත.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2016-07-08
பதில் அளித்தார்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks