04

E   |   සි   |  

 திகதி: 2013-04-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

3201/2013: කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව සතු බීජ ගොවිපළවල් : පර්යේෂණ

3201/ ’12

கெளரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     கமத்தொழில் திணைக்களத்துக்குச் சொந்தமான விதைப் பண்ணைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

           (ii)    மேற்படி பண்ணைகளில் நெல் தொடர்பாக வேறு தானியங்கள் தொடர்பாக வேறு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற பண்ணைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு பண்ணைக்கும் சொந்தமான காணிகளின் ஹெக்டெயார் அளவுகள் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மஹா இலுப்பள்ளம் களப்பயிர் ஆராய்ச்சி, அபிவிருத்தி நிறுவனத்தினால் 2005 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகள் மூலம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பயிர் வகைகள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி புதிய பயிர் வகைகளில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பயிர் வகைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) இதுவரை பத்தலகொட மற்றும் ஏனைய கமத்தொழில் ஆராய்ச்சி நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நெல் வகைகள் ஒவ்வொரு நிறுவனத்துக்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்;

(iv) இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாஸ்மதீ நெல் வகைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(v) மேற்படி பாஸ்மதீ வகைகளின் பெயர்களும் கண்டுபிடிப்பை மேற்கொண்ட நிறுவனங்களும் யாவை என்பதையும்;

(vi) தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நெல், தானியங்கள், பழவகைகள் மற்றும் மரக்கறி வகைகளின் விதைகளை கொள்வனவு செய்யக்கூடிய நிலையங்கள் காணப்படுகின்றதா என்பதையும்;

(vii) மேற்படி நிலையங்கள்  யாவையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-04-23

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මහින්ද යාපා අබේවර්ධන මහතා (කෘෂිකර්ම අමාත්‍යතුමා)

(மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்தன - கமத்தொழில் அமைச்சர்)

(The Hon. Mahinda Yapa Abeywardena - Minister of Agriculture)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      20කි.

              (ii)      මෙම බීජ ගොවිපළවල පර්යේෂණ කටයුතු සිදු නොකරන අතර බීජ නිෂ්පාදනය වැනි සංවර්ධන කටයුතු පමණක් සිදු කරයි.

             (iii)

             (iv)     සම්මත බාස්මතී වී වර්ගයක් වීම සඳහා ඊට අදාළ ගුණාංග කිහිපයක් සම්පූර්ණ විය යුතු වුවත්, දේශීය පාරිසරික තත්ත්වයන් යටතේ එම ගුණාත්මක තත්ත්වයෙන් යුතු ප්‍රභේද නිෂ්පාදනය අසීරුය. කෙසේ වෙතත් බතලගොඩ වී පර්යේෂණ හා සංවර්ධන ආයතනය මඟින් ද මෙම බාස්මතී වී වර්ග නිපදවීම අත් හදා බලා ඇත. ඒ අනුව බාස්මතී ගුණාංගවලට ආසන්න ගුණ ඇති වර්ග දෙකක් නිපදවා ඇත.

              (v)   At 306 ප්‍ර‍භේදය - අම්බලන්තොට වී පර්යේෂණ ආයතනය.

                      At 405 ප්‍ර‍භේදය - අම්බලන්තොට වී පර්යේෂණ ආයතනය.

              (vi) ඔව්.

 

 

பதில் தேதி

2013-04-23

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks