பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3141/ ’12
கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) படல்கும்புற நகரத்தின் பிரதான வீதியின் இருமருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மேலாக இரண்டு மின்கடத்தி நிலையங்களை இணைக்கின்றதான அதிக வோல்ற்றளவு கொண்ட (66000 வோல்ற்) மின்கம்பி முறையொன்று நிறுவப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) நகரமொன்றின் மத்தியில் மேலே குறிப்பிட்ட விதத்தில் மின்சாரக் கம்பியை பொருத்தாதிருத்தல் பொதுவான கொள்கை என்பதையும்,
(ii) அவ்வாறு இருக்கும் பொது நகரத்தில் மேற்படி அதிக வோல்ற்றளவு கொண்ட மின்சாரக் கம்பிகளை பொருத்துதல் நகரத்தின் அபிவிருத்திக்கும் நகரவாசிகளுக்கும் பாரிய தடையாகுமென்பதையும்
அவர் ஏற்றுக் கொள்கிறாரா?
(இ) ஆமெனில், மேற்படி அதிக வோல்ற்றளவு கொண்ட மின்சாரக் கம்பிமுறைமை பொருத்தப்பட்டுள்ள வழியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-06
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු පවිත්රාදේවී වන්නිආරච්චි මහත්මිය (විදුලිබල හා බලශක්ති අමාත්යතුමිය)
(மாண்புமிகு (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி - வலு, சக்தி அமைச்சர்)
(The Hon. (Mrs.) Pavithradevi Wanniarachchi - Minister of Power and Energy)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, මා එම ප්රශ්නයට අදාළ පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) නැත. බඩල්කුඹුර නගරයේ ප්රධාන මාර්ගයේ එක්පසෙකවත් අධි වෝල්ටීයතාවකින් යුත් (වෝල්ට් 66000) ගොඩනැංවීමක් කර නොමැත. නගරයේ ගොඩනැගිලිවලට විදුලිය සපයන අඩු වෝල්ටීයතාවෙන් යුතු විදුලි රැහැන් මාර්ගය ඔස්සේ කිලෝ වොට් 33 (33 KV) බෙදා හැරීම් මාර්ගයක් මහා මාර්ගයේ එක් පසෙක ඉදි කර තිබේ. මෙම රැහැන් මාර්ගය කිසිදු ගොඩනැගිල්ලකට ඉහළින් ගමන් නොකරයි.
(ආ) (i) මාර්ග සංවර්ධන අධිකාරියේ උපදෙස් අනුව මහා මාර්ග සඳහා වෙන් කර තිබෙන සීමාව තුළ ප්රධාන මාර්ගය ඔස්සේ ඉදිකර ඇති අඩු සැර වෝල්ටීය විදුලි සැපයුම් මාර්ගය ඔස්සේම 33 KV සැපයුම් මාර්ගය ඉදි කර ඇත.
(ii) මාර්ගයට වෙන් කර ඇති ප්රදේශය ඔස්සේ කිලෝ වොට් 33 (33 KV) බෙදා හැරීම් මාර්ගය ඉදි කර තිබෙන්නේ මහා මාර්ගයට හා ගොඩනැගිලිවලට යෝග්ය ආරක්ෂිත දුර පවත්වා ගනිමිනි. එබැවින් මෙම රැහැන් මාර්ගය මඟින් කිසිදු සංවර්ධන ක්රියාවලියකට බාධාවක් ඇති වන්නේ නැත. විදුලිබල පනතේ රෙගුලාසි යටතේ මෙම ආරක්ෂාකාරී දුර සඳහන් කර තිබේ.
එසේම මෙම නව විදුලි මාර්ගය ඔස්සේ ප්රදේශයේ ආර්ථික සහ සමාජ සංවර්ධනය සඳහා තවදුරටත් පහසුකම් සැපයෙනු ඇත.
(ඇ) පැන නොනඟී.
එම බෙදා හැරීම් මාර්ගය ඉදි කර තිබෙන්නේ මහාමාර්ගයට වෙන් කර තිබෙන ප්රදේශය තුළ වේ.
(ඈ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-05-09
பதில் அளித்தார்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks