01

E   |   සි   |  

 திகதி: 2013-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3074/2013: இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமாணி (LLB) பாடநெறி : போட்டிப் பரீட்சை

3074/ ’12

கௌரவ அஜித் பி. பெரேரா,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி (LLB) பட்டப்படிப்பு பாடநெறிக்கென மாணவர்களைத் தெரிவுசெய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு 2009, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெவ்வேறாக யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) 2009, 2010 மற்றும் 2011 ஆகிய ஓவ்வோராண்டிலும் பரீட்சை நடாத்தப்பட்ட திகதி மற்றும் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட திகதி வெவ்வேறாக யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் “தொலைநோக்கு கூற்றினுள்”  உள்ளடக்கப்பட்டுள்ள “வினைத்திறனுடன்” மேற்கூறப்பட்டுள்ள நிலைமை இணங்குகின்றதா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-06

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එස්.බී. දිසානායක මහතා (උසස් අධ්‍යාපන අමාත්‍යතුමා)

(மாண்புமிகு எஸ்.பி. திசாநாயக்க - உயர் கல்வி அமைச்சர்)

(The Hon. S.B. Dissanayake - Minister of Higher Education)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)      

 අධ්‍යයන වර්ෂය

 පෙනී සිටින අපේක්ෂකයින් සංඛ්‍යාව

       2009

                           5,330

       2010

                           4,459

       2011

                         10,178

 

  (ආ)

අධ්‍යයන වර්ෂය

විභාගය පැවැත්වූ දිනය

ප්‍රතිඵල නිකුත් කළ දිනය

2009 (2009 අධ්‍යයන වර්ෂය සඳහා)

2009.01.31

2009.06.24

2009 (2010 අධ්‍යයන වර්ෂය සඳහා)

2009.10.31

2010.06.23

2011 (2011 අධ්‍යයන වර්ෂය සඳහා)

2011.02.31

2011.08.09

 

 (ඇ) මෙම පාඨමාලාව සඳහා ලැබෙන අතිවිශාල ඉල්ලුම්පත් සංඛ්‍යාව අනුව සුදුස්සන් තෝරා ගැනීමේ ක්‍රියාවලියේ විවිධ අදියර මුළුල්ලෙහිම දැඩි රහස්‍යභාවයක් පවත්වා ගැනීමට සිදු විය. සැලකිය යුතු අයදුම්කරුවන් සංඛ්‍යාවක් පරීක්ෂණයේ විවිධ කොටස් සඳහා වූ බහුවරණ පිළිතුරු පත්‍රවල විභාග අංක දෝෂ සහිතව සඳහන් කර තිබුණි. මෙම තත්ත්වය ද මුහුණ දුන් අනෙකුත් දුෂ්කරතා ද තෝරා ගනු ලැබුවේ නිවැරදි අපේක්ෂකයන් බවට තහවුරු කර ගැනීමට යොදා ගත් බහුවිධ ක්‍රියාවලිය ද සැලකූ කල සමස්ත කාර්යය සඳහා ගෙන ඇති කාලය සාධාරණ වේ.

(ඈ) පැන නොනඟී.

 

 

பதில் தேதி

2013-06-06

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks