logo

03

E   |   සි   |  

 திகதி: 2013-07-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

2998/2013: சிறுவர் நெறிபிறழ்வு மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள்: விபரம்

2998/ ’12

கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2009 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில்,

           (i)      ஒவ்வொரு மாவட்ட ரீதியிலும் இடம்பெற்றுள்ள சிறுவர்  துர்நடத்தை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை;

(ii) மேற்படி சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப ஒவ்வொரு சம்பவத்தினதும் எண்ணிக்கை;

(iii) குறித்த சம்பவங்களுக்கு இலக்காகிய பெண் பிள்ளைகளினதும் ஆண் பிள்ளைகளினதும் எண்ணிக்கை;

வருடாந்த ரீதியில் வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்படி சம்பவங்களுக்கு இலக்கான பிள்ளைகளில் தாய் அல்லது தந்தை வெளிநாடு சென்றுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-12

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

                         මෙම සිදුවීම්වලින් එක් සිදුවීමක ළමුන් එක් අයෙක් හෝ ඊට වැඩි සංඛ්‍යාවක් වින්දිතයන් ලෙස සිටිය හැකිය.

             (iii)      2010 වර්ෂයේ සිට අදාළ සිද්ධීන්ට ගොදුරු වූ ගැහැනු ළමුන් සහ පිරිමි ළමුන් සංඛ්‍යාව පහත පරිදි ඉදිරිපත් කිරීමට හැකියාව ඇත.

(ආ)     2010 වර්ෂයේ සිට 2012 දක්වා, ළමුන් අතරින් මව හෝ පියා විදේශගත වූ ළමුන් සංඛ්‍යාව පහත පරිදි ඉදිරිපත් කිරීමට හැකියාව ඇත.

ළමා අපචාරයන් සඳහා යොමු වූ ළමුන් සංඛ්‍යාව

 

(ඇ) පැන නොනඟී.

பதில் தேதி

2013-11-25

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks