01

E   |   සි   |  

 திகதி: 2013-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

2978/2013: சிவில் விமான சேவைகள் அதிகாரசபை :நிரந்தர கட்டிடம்

2978/ ’12

கெளரவ அகில விராஜ் காரியவசம்,— சிவில் விமான சேவைகள்  அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)     சிவில் விமான சேவைகள் அதிகார சபை தாபிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை மேற்படி நிறுவனத்துக்கு நிரந்தரமான கட்டடமொன்று இல்லையென்பதையும்;

(ii) மேற்படி அதிகாரசபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் அரச நிதி முறைசாரா விதத்திலும் கவனயீனமாகவும் செலவு செய்யப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) கடந்த 10 வருடங்களாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை பேணிவரப்படுகின்ற கட்டடத்துக்கு செலுத்தப்பட்டுள்ள வாடகைத் தொகை எவ்வளவென்பதையும்;

(ii) நிலத்துக்கான வாடகையாக பெருமளவிலான குத்தகைத் தொகையை செலுத்தும் மேற்படி அதிகாரசபைக்காக நிரந்தரமான கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) மேற்படி நிறுவனத்தின் நிதியை கவனயீனமாகக் கையாண்ட அதிகாரிக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-22

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ගීතාංජන ගුණවර්ධන මහතා (සිවිල් ගුවන් සේවා නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு கீதாஞ்ஜன குணவர்தன - சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்)

(The Hon. Gitanjana Gunawardena - Deputy Minister of  Civil  Aviation)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, සිවිල් ගුවන් සේවා අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      ඔව්.

              (ii)      නැත.

(ආ)         (i)      රුපියල් 166,568,596.00 (බදු නොමැතිව)

(ii) ඔව්.

(iii) අදාළ නැත.

(ඇ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-05-22

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ கீதாஞ்ஜன குணவர்தன, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks