பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2968/ ’12
கெளரவ அகில விராஜ் காரியவசம்,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) புகையிரத திணைக்களம் சில புகையிரதப் பெட்டிகளை ஏற்கனவே தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைத்திருப்பதன் காரணமாக புகையிரதத் திணைக்களத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்பட்டு்ள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) புகையிரதப் பெட்டிகளை தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைப்பதன் மூலம் புகையிரதத் திணைக்களத்திற்குக் கிடைக்கும் வருமானம் எவ்வளவென்பதையும்;
(ii) புகையிரதப் பெட்டிகளை தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைப்பதன் மூலம் புகையிரதச் சேவையை தனியார் மயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு்ள்ள புகையிரதப் பெட்டிகளை மீண்டும் புகையிரதத் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுத்து, புகையிரதச் சேவையை தனியார்மயமாக்குவதற்கு இடமளிக்காது பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-08
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2013-03-08
பதில் அளித்தார்
கௌரவ குமார வெல்கம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks