பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2956/ ’12
கௌரவ அகில விராஜ் காரியவசம்,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நிகழ்காலத்திற்குப் பொருத்தமான விதத்தில் மருத்துவ விஞ்ஞானத்தின் பொருட்டு புதிய பாடத் துறைகளை சேர்ப்பதற்குப் பதிலாக தற்போது காணப்படுகின்ற மருத்துவ விஞ்ஞான பாடத்திட்டத்தின் சில பகுதிகளை அகற்றிவிட்டு அவற்றுக்கான ஏற்பாடுகள் குறைக்கப்பட்டு வருகின்றதென்பதையும்;
(ii) இலங்கை மருத்துவ சபை குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் மேற்படி நிலைமையின் கீழ் சம்பந்தப்பட்ட பாடத் திட்டத்திலிருந்து சத்திர சிகிச்சை மருத்துவத்துறை அகற்றப்பட்டு வருகின்றதென்பதையும்;
(iii) அதன் மூலம் தரம்மிக்க மருத்துத் துறையொன்றை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) தற்போது மருத்துவ பட்டத்திற்காக விதந்துரைக்கப்பட்டுள்ள பாடங்கள் யாவையென்பதையும்;
(ii) மருத்துவ பட்டத்திற்கான பாடத் திட்டத்திலிருந்து சத்திர சிகிச்சை மருத்துவத்துறை அகற்றப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;
(iii) தரம்மிக்க மருத்துவரொருவரை உருவாக்குவதற்காக சத்திர சிகிச்சை மருத்துவம் சார்ந்த அறிவானது பேருதவியாக இருக்காதா என்பதையும்;
(iv) சத்திர சிகிச்சை மருத்து பாடத்துறையை மருத்துவ பட்டத்திலிருந்து அகற்றாது முழு அளவில் மேற்படி பட்டப்படிப்பு விடயப்பரப்பினுள் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-24
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු එස්.බී. දිසානායක මහතා (උසස් අධ්යාපන අමාත්යතුමා)
(மாண்புமிகு எஸ்.பி. திசாநாயக்க - உயர் கல்வி அமைச்சர்)
(The Hon. S.B. Dissanayake - Minister of Higher Education)
ගරු කථානායකතුමනි, මා එම ප්රශ්නයට අදාළ පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) නැත.
(ii) නැත.
(iii) එවැනි ගැටලුකාරී තත්ත්වයක් මතුවී නොමැත.
(ආ) (i) පූර්ව සායනික විෂයයන්
කායව්යවච්ඡේදය (Anatomy)
භෞතවේදය (Physiology)
ජෛව රසායන විද්යාව (Bio Chemistry)
පශ්චාත් සායනික විෂයයන්
ඖෂධවේදය (Pharmacology)
ක්ෂුද්රජීව විද්යාව (Micro Biology)
පරපෝෂිතවේදය (Parasitology)
ප්රජා වෛද්යවේදය (Community Medicine)
අධිකරණ වෛද්ය විද්යාව (Forensic Medicine)
ව්යාධිවේදය (Pathology)
සායනික විෂයයන්
වෛද්ය විද්යාව (Medicine)
නාරි හා ප්රසූත වේදය (Obstetrics & Gynaecology)
ළදරු රෝග වේදය (Paediatrics)
ශල්ය වෛද්ය වේදය (Surgery)
(ii) අදාළ නොවේ.
(iii) මහෝපකාරී වේ.
(iv) ඔව්.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-24
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks