01

E   |   සි   |  

 திகதி: 2012-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

2948/2012: கொழும்பு தேசிய வைத்தியசாலை: மேலதிக தீவிர சிகிச்சைப் பிரிவு

2948/ ’12

கெளரவ அ. விநாயகமூர்த்தி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இற்றைவரை கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக காத்திருக்கின்ற நபர்களின் எண்ணிக்கையை அவர் கூறுவாரா?

(ஆ) மேலதிக தீவிர சிகிச்சைப் பிரிவொன்று வழங்கப்படுமாயின் மேற்கூறிய வைத்தியசாலையில் ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சையின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா என்பதையும் அவர் கூறுவாரா?

(இ) மேற்கூறிய வைத்தியசாலையில் மேலதிக தீவிர சிகிச்சைப் பிரிவொன்றை கொண்டிருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-11-15

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ලලිත් දිසානායක මහතා (සෞඛ්‍ය නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு லலித் திசாநாயக்க - சுகாதார பிரதி அமைச்சர்)

(The Hon. Lalith Dissanayake - Deputy Minister of Health)

ගරු කථානායකතුමනි, සෞඛ්‍ය අමාත්‍යතුමා වෙනුවෙන් මම එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

*Answer tabled:

 

ශ්‍රී ලංකා ජාතික රෝහලේ අධ්‍යක්ෂ වෙතින් ලද වාර්තාවට අනුව,

 

(අ)        3,262යි. (තුන්දහස් දෙසිය හැට දෙකයි.)

(ආ) අතිරේක දැඩි සත්කාර ඒකකයක් සපයා දීම මඟින් පමණක් දිනකට සිදු කරන හදවත් සැත්කම් සංඛ්‍යාව වැඩි කළ නොහැක.

(ඇ) ඔව්. ශ්‍රී ලංකා ජාතික රෝහල සඳහා නව හෘද රෝග ඒකකයක් අලුතින් ඉදිකිරීමට සැලසුම් කරමින් පවතින අතර ඒ සඳහා මේ වන විටත් සාකච්ඡා කරමින් පවතී. එහිදී යෝජිත හෘද රෝග ඒකක සංකීර්ණය සඳහා ඇඳන් 25කින් යුතු දැඩි සත්කාර ඒකකයක් යෝජනා කර ඇත.

(ඈ) පැන නොනඟී.

 

 

 

பதில் தேதி

2012-11-15

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks