01

E   |   සි   |  

 திகதி: 2013-09-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

2945/2013: வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு : அனர்த்த முகாமைத்துவம்

2945/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,—  அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில்,

           (i)     வரவு செலவுத் திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகளையும்;

           (ii)    உண்மையில் அனர்த்த முகாமைத்துவத்திற்காக செலவிடப்பட்ட பணத்தின் அளவையும்;

(iii) மேற்படி தொகைகள் உண்மையில் செலவிடப்பட்ட செலவினத் தலைப்புகளையும்;

(iv) அனர்த்த முகாமைத்துவத்திற்காக மாதாந்தம் செலவிடப்பட்ட பணத்தொகை மற்றும் அப்பணம் மாற்றப்பட்டுள்ள செலவினத் தலைப்புகள் ஆகியவற்றையும்;

(v) வரவு செலவுத் திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் மாற்றப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட செலவினத் தலைப்புகளையும்

அவர் தனித்தனியாகக் கூறுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-06

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

அனர்த்த முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මහින්ද අමරවීර මහතා ( ආපදා කළමනාකරණ අමාත්‍යතුමා)

(மாண்புமிகு  மஹிந்த அமரவீர - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்)

(The Hon. Mahinda Amaraweera - Minister of Disaster Management)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේයි.

(අ)          (i)       2010 - රුපියල් 1,179,387,000.00

                         2011 - රුපියල් 1,995,272,478.00

                         2012 - රුපියල් 984,600,000.00

              (ii)       2010 - රුපියල් 982,876,044.51‍

                         2011 - රුපියල් 1,691,462,667.96

                         2012 - රුපියල් 794,242,448.70

              (iii)  වැය ශීර්ෂ 106.

              (iv)  ඇමුණුම 01 - ආපදා කළමනාකරණ අමාත්‍යාංශය හා ජාතික ආපදා සහන සහන සේවා මධ්‍යස්ථානය.

                     ඇමුණුම 02 - ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානය.

                     ඇමුණුම 03 - ජාතික ගොඩනැඟිලි පර්යේෂණ සංවිධානය.

                     ඇමුණුම් සභාගත* කරමි.

              (v) අදාළ නොවේ.

(ආ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-10-22

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks