பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2929/ ’12
கௌரவ புத்திக பதிரண,— சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2012 ஆம் ஆண்டில் கரும்பு ஆராய்ச்சி நிறுவகத்தின் ஊழல், மோசடிகளை ஆராய்வதற்காக அமைச்சின் செயலாளரால் மூன்று பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி மூன்று பேர் அடங்கிய குழுவின் விதப்புரைகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி விதப்புரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிற்காக ஏற்கப்பட்ட செலவு எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி கொடுப்பனவுக்கு கரும்பு ஆராய்ச்சி நிறுவகத்தின் நிர்வாக சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதா என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-08
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලක්ෂ්මන් සෙනෙවිරත්න මහතා
(மாண்புமிகு லக்ஷ்மன் செனெவிரத்ன)
(The Hon. Lakshman Senewiratne)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, එතුමාගේ ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) ඔව්.
(ආ) (i) නිර්දේශ පහත සඳහන් පරිදි වේ.
රත්මලාන උපකාර්යාලය සෙස් බදු එකතු කිරීමේ කාර්යාලයක් ලෙස පමණක් පවත්වාගෙන යෑම.
(ii) ඔව්.
(iii) රුපියල් 80,000.00 (රුපියල් අසූදහසක් පමණි)
(iv) ඔව්.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2013-08-08
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் செனவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks