01

E   |   සි   |  

 திகதி: 2013-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

2911/2013: பீ.ரீ.ஐ. பற்றீரியா : பயன்படுத்தப்படாமை

2911/ ’12

கௌரவ அகில விராஜ் காரியவசம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    டெங்கு ஒழிப்புக்காக கடந்த வருடத்தில் கியுபாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீ.ரீ.ஐ. பற்றீரியாக்களில் பெரும் பகுதி இன்றுவரை பயன்படுத்தப்படாதுள்ளதை அவர் அறிவாரா?

(ஆ)    (i)     கியுபாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீ.ரீ.ஐ. பற்றீரியாக்களில் இன்றுவரை பயன்படுத்தப்படாது எஞ்சியுள்ள அளவு எவ்வளவென்பதையும்;

(ii) டெங்கு நோய் கொள்ளைநோய் நிலைமைக்கு மாறும் வரை நுளம்புகளை ஒழிப்பதற்காக மேற்படி பற்றீரியாக்களைப் பயன்படுத்தாதிருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-08

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මෛත්‍රීපාල සිරිසේන මහතා (සෞඛ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன - சுகாதார அமைச்சர்)

(The Hon. Maithripala Sirisena - Minister of Health)

ගරු කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට පිළිතුර මෙසේය.

ජාතික ඩෙංගු මර්දන ඒකකය මඟින් එවන ලද වාර්තාවට අනුව,

(අ)       ඩෙංගු මර්දනය සඳහා පසු ගිය වර්ෂයේ (2012) දී කියුබාවෙන් බීටීඅයි බැක්ටීරියා ආනයනය කර නොමැත. 2010.09.15 දින කියුබාවෙන් බීටීඅයි බැක්ටීරියා කීටනාශක ලීටර් 10,000ක ප්‍රමාණයක් මිල දී ගන්නා ලදී.

(ආ) (i) සියලු කියුබානු බැක්ටීරියා කීට නාශක ප්‍රාදේශීය කාර්යාල සඳහා නිකුත් කර ඇති අතර, මේ වන විට ඒවා සියල්ල භාවිත කර අවසන් වී ඇත.

(ii) දිවයින පුරා ප්‍රාදේශීය මට්ටමින් එම බැක්ටීරියාව මදුරු මර්දනය සඳහා ප්‍රයෝජනයට ගෙන ඇත.

(ඇ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-03-08

பதில் அளித்தார்

கௌரவ மைத்ரீபால சிறிசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks