E   |   සි   |  

 திகதி: 2013-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

2899/2013: தகரத்திலடைத்த மீன் இறக்குமதி: விபரம்

2899/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கையிலுள்ள மீனைத் தகரத்திலடைக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையையும்;

           (ii)     அவை எப்போது ஆரம்பிக்கப்பட்டன என்பதையும்;

           (iii)    தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்கு முந்திய 5 வருடங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தகரத்திலடைக்கப்பட்ட மீனின் அளவையும்;

(iv) தொழிற்சாலைகள் ஆரம்பித்ததன் பின்னர், இற்றைவரை இறக்குமதி செய்யப்பட்ட தகரத்திலடைக்கப்பட்ட மீனின் அளவை வருடவாரியாகவும்;

(v) மேற்படி இறக்குமதியின் பெறுமதியை இலங்கை ரூபாவிலும்;

(vi) உள்ளூரில் தகரத்திலடைக்கும் தொழிற்சாலைகள் ஆரம்பித்ததன் காரணமாக சேமிக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணியின் அளவையும்;

(vii) அவ்வாறான சேமிப்புக்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும்

அவர் கூறுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-02-22

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු (වෛද්‍ය) රාජිත සේනාරත්න මහතා (ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යතුමා)

(மாண்புமிகு (வைத்திய கலாநிதி) ராஜித சேனாரத்ன - கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்)

(The Hon. (Dr.) Rajitha Senaratne - Minister of Fisheries and Aquatic Resources Development)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ) (i) හතරකි - (04)

 

ආයතනය

වර්ගය

ආරම්භ කළ කාලය

හැපි කුක් සී ෆුඩ්ස්

සී - ෆිෂ්

2012 අප්‍රේල්

සදර්න් ලංකා කැනරයිස් (ප්‍රයිවට්) ලිමිටඩ්

චමී මැකරල්

2012 අප්‍රේල්

එන්.එච්. ෆිෂරිස් (ප්‍රයිවට්) ලිමිටඩ්

සී - කුයීන්

2012 ජූලි

ට්‍රොපික් ෆෝසන් සී ෆුඩ්ස්

ටෙස්

2012 අගෝස්තු

 

වර්ෂය

ආනයනය කළ ප්‍රමාණය (මෙ.ටො.)

2007

23,105

2008

18,198

2009

13,546

2010

16,705

2011

17,777

එකතුව

89,331

(iv) මෙට්‍රික් ටොන්                         -                 13,711

(v) රුපියල් මිලියන                        -                 3,897

(vi) රුපියල් මිලියන                       -                 420

(vii) දේශීය නිෂ්පාදනය ඉහළ නැඟීම තුළින් ආනයනය සීමා කිරීම.

(ආ) අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2013-02-22

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks