பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கண்டி மாவட்டத்தில் —
(i) தித்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பிரதான அனர்த்தங்கள் யாவை என்பதையும்;
(ii) மக்களின் காணி இழப்புகள், சேதமடைந்த வீடுகள் மற்றும் சேதமடைந்த வணிக நிறுவனங்கள் பிரதேச செயலக வாரியாக வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iii) சேதமடைந்த மதத் தலங்கள் மற்றும் மேற்படி சேதங்களின் நிதிப் பெறுமதி வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iv) வீடுகளை இழந்ததால் வாடகை வீடுகளில் வசிப்போர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு செலுத்தப்பட்டுள்ள மொத்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
(vi) சேதமடைந்த வீடுகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கையும் இன்றளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்தகைய திட்டங்களின் எண்ணிக்கையும் யாவை என்பதையும்;
(vii) இன்றளவில் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(viii) உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின், கம்பளை நகரில் வணிக நிறுவனங்கள் சேதமடைந்துள்ள வர்த்தகர்களில் இன்றளவில் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-05-19
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks