04

E   |   සි   |  

 திகதி: 2013-06-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2791/2013: இந்தியா- இலங்கை பயணிகள் கப்பல் சேவை : விபரம்

2791/ ’12

கௌரவ தயாசிறி ஜயசேகர,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பார?

(ஆ)    தற்போது மேற்படி பயணிகள் கப்பல் சேவை,

          (i)          பேணிவரப்படுகின்றதா என்பதையும்;

(ii) பேணிவரப்படுவதில்லையெனின், அது நிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதி யாது என்பதையும்;

(iii) நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு பேணிவரப்படுவதாயின், அக்காலப்பகுதி யாது என்பதையும்;

(iv) தற்போது பேணிவரப்படுவதில்லையெனின், மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) மேற்படி பயணிகள் கப்பல் சேவையை பேணிவருதல் தொடர்பாக,

(i) கொள்வனவு செய்யப்பட்டுள்ள அல்லது வாடகை/குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள சொத்துக்கள் யாவை என்பதையும்;

(ii) வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் கட்டடங்கள் பெறப்பட்டிருப்பின், அக்கட்டடங்கள் பெறப்பட்டுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(iii) பெறப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மாதாந்தம் செலுத்தப்படுகின்ற பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி கட்டடங்களுக்குரிய வாடகை ஒரே தடவையில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) கட்டடங்களுக்கு ஒரே தடவையில் வாடகை செலுத்தப்பட்டுள்ள காலப்பகுதி யாது என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-04

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු රෝහිත අබේගුණවර්ධන මහතා (වරාය හා මහාමාර්ග අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சர்)

(The Hon. Rohitha Abeygunawardana - Minister of Ports and Highways)

ගරු කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)       ඉන්දියානු සමාගමක් විසින් මෙම සේවාව ආරම්භ කරන ලදුව ප්‍රථම නෞකාව 2011 ජුනි 14වන දින කොළඹට සේන්දු විය.

(ආ)         (i)      දැනට මෙය පවත්වා ගෙන යනු නොලැබේ.

(ii) මෙය ක්‍රියාත්මක කළ ඉන්දියානු සමාගම විසින් 2011 නොවැම්බර් 18වන දින සිට නතර කර ඇත

(iii) ක්‍රියාත්මක කිරීම 2011 ජුනි 11 ආරම්භ වූ අතර, 2011 නොවැම්බර් 18 දින සිට නතර කරන ලදී.

(iv) මෙම සේවය ඉන්දියානු සමාගමක් විසින් ආරම්භ කරන ලද අතර, නැවත ඔවුන් එය ආරම්භ කරන බවට දැනුම් දීමක් කර නැත.

(ඇ) (i) මඟී හැසිරවීම් කටයුතු සඳහා අවශ්‍ය උපකරණ මිල දී ගන්නා ලදී. ලැයිස්තුව ඇමු‍ණුමේ දැක්වේ. ඇමුණුම සභාගත* කරමි.  

(ii) සී/ස ලංකා නැව් සංස්ථාවටද කොටස් හිමි සමාගමක් වන සී/ස මර්කන්ටයිල් ෂිපිං සමාගම සතු ගොඩනැඟිල්ලක් ලබා ගන්නා ලදී.

(iii) රුපියල් 3,00,000ක්. දැනට කිසිදු මුදලක් ගෙවනු නොලැබේ. 

(iv) ඔව්.

(v) වසර තුනක් සඳහා ගොඩනැඟිල්ල භාර දීමෙන් පසු, ඉතිරි මුදල ආපසු ලැබිණ.

(ඈ) පැන නොනඟී.

 

*සභාමේසය මත තබන ලද ඇමුණුම:

   சபாபீடத்தில் வைக்கப்பட்ட இணைப்பு :

   Annex tabled:

 

பதில் தேதி

2013-06-04

பதில் அளித்தார்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks