04

E   |   සි   |  

 திகதி: 2012-08-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2781/2012: எதிர்க்கட்சிகளின் மே தினக் கூட்டத்தில் புலிக்கொடி : சுயாதீன தொலைக்காட்சி ஒளிபரப்பு

2781/ ’12

கெளரவ அஜித் பி.பெரேரா,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2012.05.01ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் மே தினக் கூட்டத்தின்போது புலிகள் அமைப்புக்கு உரிய கொடியொன்றை குறிப்பிட்ட ஒரு நபர் ஏந்தியிருக்கும் படத்தைக் கொண்ட ஒரு செய்தி சுயாதீன தொலைக்காட்சிச் சேவையில் ஒளிபரப்பப்பட்டதா;

(ii) சுயாதீன தொலைக்காட்சிச் சேவையைச் சார்ந்த ஒரு ஊடகவியலாளரினால் அல்லது ஒரு குழுவினால் குறிப்பிட்ட மே தின ஊர்வலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டதா;

(iii) இல்லையெனில், புலிகள் அமைப்புக்குரித்தான கொடியொன்றை ஏந்தியிருக்கும் படத்தைக் கொண்ட ஒளிநாடாவை சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நபர் யார்

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) சுயாதீன தொலைக்காட்சிச் சேவையினால்,

(i) மேற்குறிப்பிடப்பட்ட ஒளிநாடாவின் போலியற்றதன்மை அல்லது   உண்மைத்தன்மை  எவ்வாறு உறுதி செய்யப்பட்டது;

(ii) மேற்குறிப்பிடப்பட்ட காட்சிகளை உள்ளடக்கிய படம் எத்தனை தடவைகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டது;

(iii) மேற்குறிப்பிடப்பட்ட காட்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட  திகதிகள் மற்றும் நேரங்கள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-08-21

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடக, தகவல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු කෙහෙළිය රඹුක්වැල්ල  මහතා (ජනමාධ්‍ය හා ප්‍රවෘත්ති අමාත්‍යතුමා)

(மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடக, தகவல் அமைச்சர்)

(The Hon. Keheliya Rambukwella - Minister of  Mass Media and  Information)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 * සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 (අ)   (i)  ඔව්.

        (ii) නැත.

        (iii) බාහිර පාර්ශ්වයක් විසින් ලබා දෙන ලද අතර ඒ පිළිබඳව හෙළිදරවු කළ නොහැක.

 (ආ) (i)   ස්වාධීන රූපවාහිනී ප්‍රවෘත්ති අංශයේ පරිගණක හා තාක්ෂණ නිලධාරින් විසින් දර්ශන පරිගණක ආශ්‍රයෙන් පුළුල් ලෙස විමර්ශන කොට අව්‍යාජතාවය තහවුරු කරන ලදී.

 (ii)  14යි. (මැයි මස පළමුවනදා සිට 07 වන දා දක්වා පිළිතුරු සහ විමසුම විශේෂාංගයද ඇතුළුව.)

       (iii)  2012 මැයි 01 - රාත්‍රී 7.00/රාත්‍රී 9.30

2012 මැයි 02 - උදෑසන 6.00/දහවල් 12.00/රාත්‍රී 9.30

2012 මැයි 03 - රාත්‍රී 7.00/විමසුම

2012 මැයි 04 - රාත්‍රී 7.00/රාත්‍රී 9.30

2012 මැයි 06 - දහවල් 12.00/රාත්‍රී 7.00

2012 මැයි 07 - දහවල් 12.00/රාත්‍රී 7.00/රාත්‍රී 9.30

(ඇ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2012-10-25

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks