01

E   |   සි   |  

 திகதி: 2025-11-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

1404/2025: ப்ரோட்லேண்ட்ஸ் நீர் மின் உற்பத்தி நிலைய நிர்மாணத்தின்போது பாதிக்கப்பட்டோர்: நட்டஈடு

1404/2025
கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ப்ரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்;
(ii) தற்போது மேற்படி நீர்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக நட்டஈடு வழங்கப்படவுள்ள நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அவர்களுள் இதுவரை முழுமையான நட்டஈட்டுத் தொகை செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் அத்தகைய ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்பட்ட நட்டஈட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) மேலும் நட்டஈடு வழங்கப்பட வேண்டிய எஞ்சியவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iv) மேற்படி ஒவ்வொரு நபரின் பெயர் மற்றும் செலுத்த வேண்டியுள்ள நட்டஈட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(v) அவர்களுக்கான நட்டஈடு செலுத்தி முடிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-11

கேட்டவர்

கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-11

பதில் அளித்தார்

கௌரவ குமார ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks