பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2773/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் நன்னீர் மற்றும் உவர் நீர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) 2010 மஹிந்த சிந்தனை எதிர்காலத்திற்கான தொலைநோக்கின் கீழ் “சகல மீனவர்களுக்கும் உபகரணத் தொகுதியொன்றை வழங்குவேன்” என அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் இன்றளவில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) மேற்படி உபகரணத் தொகுதிகள் வழங்கப்படாத மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி விடயத்துக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இதுவரை வருடாந்தம் ஒதுக்கப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்;
(v) ஒரு உபகரணத் தொகுதிக்கு செலவாகும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
வெவ்வேறாக அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி உபகரணத் தொகுதியில் உள்ளடங்குகின்ற மீன்பிடி உபகரணங்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி தொகுதிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) இன்றேல், அவை வழங்கப்பட்ட செயல்முறை யாதென்பதையும்;
(iv) இதுவரை மேலே குறிப்பிட்டுள்ள மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படாத மீனவர்களுக்கு அந்த உபகரணங்கள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-05-10
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු (වෛද්ය) රාජිත සේනාරත්න මහතා (ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්යතුමා)
(மாண்புமிகு (வைத்திய கலாநிதி) ராஜித சேனாரத்ன - கடற் றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர்)
(The Hon. (Dr.) Rajitha Senaratne - Minister of Fisheries and Aquatic Resources Development)
(අ) (i) කරදිය ධීවරයින් සංඛ්යාව - 222,160
මිරිදිය ධීවරයින් සංඛ්යාව - 44,660
එකතුව 266,820
======
(ii) කරදිය - 24,362
මිරිදිය - 1 0,023
එකතුව 34,385
======
(iii) කරදිය - අවශ්යතාව හා ඉල්ලීම අනුව ධීවර ආම්පන්න නිකුත් කෙරෙන අතර, ලබා නොදුන් ධීවරයින් සංඛ්යාව දැක්වීම තර්කානුකූල නොවේ.
මිරිදිය - 16,123
(iv) නිකුත් කරන ලද ආම්පන්නවල වටිනාකම රුපියල් මිලියන 2867.88
(v) කරදිය - ධීවර මෙහෙයුම් වර්ගය, ප්රමාණයන්, රැකියාව කරන ප්රදේශය, මුහුදු කලාපය, රැකියාවේ ස්වභාවය අනුව ධීවර ආම්පන්න කට්ටලවල ප්රමාණයන් සහ වර්ගය වෙනස් වන බැවින් ආම්පන්න එක් කට්ටලයක් සඳහා වැය වන මුදල නිශ්චිතව දැක්විය නොහැක.
මිරිදිය - ඔරු (18 1/2) - රුපියල් 41,567.85
ඔරු (15 1/2) - රුපියල් 36,577.96
දැල් (3,1/2) 3 වෙළුම උස - දැල් ඇස් 75 දිග - දැල් ඇස් 1,500 - රුපියල් 7,190.50.
(ආ) (i) කරදිය - අවශ්යතාව අනුව ආම්පන්න කට්ටලයකට අයත් වන උපාංග තීරණය වන අතර, එය පහත සඳහන් උපකරණ අතරින් එකක් හෝ කිහිපයක් විය හැක.
* යාත්රා කඳ
* දැල් ආම්පන්න
* මරුවැල්
* එන්ජිම
* විවිධ නාවික උපකරණ
මිරිදිය - 3 1/2 දැල් දෙකක් (02), ඔරු නොමැති ධීවරයින්ට ඔරුවක්.
(ii) ඔව්.
(iii) අදාළ නොවේ.
(iv) සියලුම ධීවරයින්ට ආම්පන්න ලබා දීම සඳහා නිශ්චිත දිනයක් දැක්විය නොහැකි අතර, ධීවර කළමනාකරණ ක්රමවේදයන් සැලකිල්ලට ගෙන වාර්ෂික සංවර්ධන සැලසුම් තුළින් ආම්පන්න ලබාදීමට සැලසුම් කෙරේ.
(ඇ) ධීවර සම්පත් නෙළා ගැනීම සඳහා ධීවර ආම්පන්න කට්ටල ලබා දීමේදී විවිධ ජාතික හා ජාත්යන්තර එකඟතාවන් සැලකිල්ලට ගනිමින් කළමනාකරණ ක්රමවේදයන් හා මිනුම්වලට අනුකූලව ධීවර සම්පත් විභවයන් ද සැලකිල්ලට ගනිමින් කටයුතු කළ යුතුව ඇති අතර, එබැවින් ධීවර ආම්පන්න ලබා දී අවසන් කළ හැකි පැහැදිලි දිනයක් දැක්වීම ප්රායෝගික නොවේ.
பதில் தேதி
2013-05-10
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks