E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1306/ 2025 - கௌரவ சானக மாதுகொட, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1306/2025
      கௌரவ சானக மாதுகொட,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) காலி மாவட்டத்தில் தற்போது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதை அறிவாரா;
      (ii) அந்த குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
      (iii) கடந்த அரசாங்கத்தால் காலி, வக்வெல்ல நீர்ப்பம்பி நிலையத்தில் 50,000 கன லீற்றர் நீர்க் கொள்ளளவு கொண்ட நீர்த்தாங்கி ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை அறிவாரா;
      (iv) அந்த நீர்த்தாங்கியின் நிர்மாணப் பணிகள் இடைநடுவே நின்றுவிடச் செல்வாக்குச் செலுத்திய காரணங்கள் யாவை;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-07

கேட்டவர்

கௌரவ சானக மாதுகொட, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks