01

E   |   සි   |  

 திகதி: 2025-08-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0958/2025: புத்தளம் மாவட்டத்திலுள்ள பல்லகந்தல் தேவாலயம்: மத வழிபாடுகளை மேற்கொள்ளல்

958/2025
கௌரவ அஜித் கிஹான்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புத்தளம் மாவட்டத்தின், பல்லகந்தல் தேவாலயத்தில் மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வன சீவராசிகள் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் இடையூறு செய்வதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனின், இதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-08-20

கேட்டவர்

கௌரவ அஜித் கிஹான், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-10-21

பதில் அளித்தார்

கௌரவ எண்டன் ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks