பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
922/2025
கௌரவ சுனில் ரத்னசிரி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது இலங்கையிலுள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை யாது;
(ii) இறுதியாக சிவப்பு தரவுப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு யாது;
(iii) அதற்கமைய, இலங்கையிலுள்ள காட்டு யானைகள் தொடர்பிலான அச்சுறுத்தல் மட்டம் யாது;
(iv) 2024 ஆம் ஆண்டில் யானை–மனித மோதல் காரணமாக உயிரிழந்துள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கையும், ஆட்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக யாது;
(v) யானை–மனித மோதல் காரணமாக உயிரிழந்துள்ள ஆட்கள் மற்றும் இடம்பெற்றுள்ள சொத்து இழப்புக்களுக்காக 2024 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-06-19
கேட்டவர்
கௌரவ சுனில் ரத்னசிரி, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-19
பதில் அளித்தார்
கௌரவ எண்டன் ஜயகொடி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks