பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-06-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0837/2025: SLTBஇன் மதவாச்சி பிராந்திய வேலைத்தளம்: உத்தேச டயர் உற்பத்தித் தொழிற்சாலை

837/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பிராந்திய வேலைத்தளங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவை நிறுவப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவையென்பதையும்;
(iii) இலங்கை போக்குவரத்துச் சபையின் மதவாச்சி பிராந்திய வேலைத்தளத்தில் டயர்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்ததை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும்;
(v) 2025 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியளவில் அதன் முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-17

கேட்டவர்

கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-17

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks